ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிபோட்டி இன்று!

Loading… இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (ஞாயிற்க்கிழமை) இடம்பெறவுள்ளது. அதன்படி ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பிற்பகல் 3 மணியளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. இன்னினையில் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்த இரு அணிகளும் 8ஆவது தடவையாக மோதவுள்ளதோடு இதுவரையில் ஆசிய கிண்ணத்தை இந்தியா 7 முறையும், இலங்கை 6 முறையும் கைபற்றியுள்ளது. Loading… இதேவேளை இன்றைய போட்டியிலிருந்து இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஸ் தீக்ஷன … Continue reading ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிபோட்டி இன்று!